ராஜஸ்தானில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி : 17 பேர் காயம்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டம் மகேஷ்பூரில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த மின்வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் தீ விபத்தில் காயம் அடைந்த மேலும் பலர் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>