×

ஜனவரி 17 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.40; டீசல் விலை ரூ.80.19

சென்னை : சென்னையில்  பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.87.40ஆக விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து , மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.80.19 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று மாற்றமில்லை என்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : liter ,Chennai ,Diesel , Chennai, petrol, Diesel, Petrol price, Diesel Price
× RELATED உதகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.39க்கு விற்பனை!: மக்கள் திகைப்பு