ஜோ பைடன் பதவியேற்பதையொட்டி அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46-வது ஜனாதியாதியாக ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பதையொட்டி அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க வெள்ளை மாளிகை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories:

>