சொல்லிட்டாங்க...

நாட்டின் கலாச்சாரங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழ் உணர்வை, கலாச்சாரத்தை யாராலும் நசுக்க முடியாது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகதான்; அதனால்தான் பல்வேறு துறையினர் பாஜவில் இணைகிறார்கள். - பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

அதிமுகவில் சசிகலாவை யார் உயர்த்தி பேசினாலும், வால் பிடித்து பேசினாலும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. - அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அவசர கோலத்தில் மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Related Stories: