×

ஓட்டேரி கோ சாலையில் கோ பூஜை தமிழக கவர்னர் பன்வாரிலால் பங்கேற்பு

சென்னை: மாட்டு பொங்கலை முன்னிட்டு ஓட்டேரி-குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள மாடுகள் பராமரிக்கும் கோசாலையில் கோபூஜை நேற்று காலை நடந்தது. இதில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாடுகளுக்கு கீரை, வெல்லம், பழங்கள் கொடுத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: 115 ஆண்டாக இந்த கோசாலையை சேர்ந்தவர்கள் நல்லமுறையில் மாடுகளை பராமரித்து வருகின்றனர். இதுபோல் உற்சாகத்தோடும், சேவை மனப்பான்மையுடனும் இதை தொடரவேண்டும் என்றார்.
Tags : Governor ,Tamil Nadu Banwar ,Otteri Go Road , Participation of Go Puja by Governor of Tamil Nadu Banwar at Otteri Go Road
× RELATED மேட்டுப்பாளையத்தில் ஸ்டாலின்...