×

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,822 கன அடி நீர்வரத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,822 கன அடியாக உள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 69.01 அடி, நீர் இருப்பு 26.4 டி.எம்.சி , நீர் வெளியேற்றம் 600 கன அடியாக உள்ளது.


Tags : Bhavani Sagar Dam ,Erode district , Bhavani Sagar Dam in Erode district receives 2,822 cubic feet of water per second
× RELATED பவானிசாகர் அணை அருகே ஊருக்குள்...