அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தமிழக ஆளுநர் ரூ. 5 லட்சம் நன்கொடை

சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் அளித்த நன்கொடையை ஆர்.எஸ்.எஸ்.சென்னை நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டுள்ளார்.

Related Stories: