×

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது பண்பாலும், பணிவாலும் பலருடன் நல்ல நட்பை பேணி வளர்த்து வந்தவர் ஞானதேசிகன் என அவர்கள் கூறியுள்ளனர்.


Tags : Gnanadesikan ,death ,State ,Congress , OpS-EPS condoles on death of Tamil State Congress vice president Gnanadesikan
× RELATED இரு மாநில எல்லை சோதனைச்சாவடியில்...