×

தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு பாரிவேந்தர் இரங்கல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்பானவராக, பழகுவதற்கு இனிமையானவராக ஞானதேசிகன் திகழ்ந்தார். மேலும் கட்சி வேறுபாடின்றி சிறந்த பண்பாளராகவும், நண்பராகவும் திகழ்ந்த ஞானதேசிகனின் மறைவு பேரிழப்பு என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Parivendar ,Gnanadesikan ,death ,Tamaga , Parivendar condoles the death of Tamaga Vice President Gnanadesikan
× RELATED டிஜிட்டலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல்...