ஓசூரில் மினி டெம்போவில் கடத்தப்பட இருந்த 1.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஓசூர்: ஓசூரில் மினி டெம்போவில் கடத்தப்பட இருந்த 1.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை கடத்தியதாக சையத்ஷா என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>