தமிழகத்தை சேர்ந்த 10 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆந்திராவில் பறிமுதல்

ஐதராபாத்: தமிழகத்தை சேர்ந்த 10 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிமமின்றி வந்ததாக வேலூரில் நேற்று 5 ஆந்திர அரசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>