×

சென்னை விமான நிலையத்தில் ரூ.36.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.36.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 722 கிராம் தங்கத்தை கடத்தி வந்த மணிகண்டன் சங்கர் என்பவரை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai airport , Gold worth Rs 36.52 lakh seized at Chennai airport
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...