புதுக்கோட்டை அருகே நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: வன்னியன்விடுதி கிராமத்தில் நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Related Stories:

>