3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்.: விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என  விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவகாயிகளுடனான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. வரும் 19-ம் தேதி 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>