மதுரை பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.: 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு

மதுரை: மதுரை பாலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது.  ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி முதல் பரிசு பெற்றார். 17 மாடுகளை அடக்கிய பிரபாகரனுக்கு 2-ம் இடத்துக்கான பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Related Stories:

>