புகழ்பெற்ற திருவள்ளுவருக்கு திருவள்ளுவர் தினத்தில் எனது மரியாதையை செலுத்துகிறேன்.: அமித்ஷா

டெல்லி: புகழ்பெற்ற திருவள்ளுவருக்கு திருவள்ளுவர் தினத்தில் எனது மரியாதையை செலுத்துகிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சமுகம், அரசியல், தத்துவம், ஆன்மிகத்தில் காலந்தொட்டு பல தரப்பட்ட மக்களை கருத்தால் கவர்ந்துள்ளார்.

Related Stories:

>