மதுரை பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான நேரம் நீட்டிப்பு

மதுரை: மதுரை பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணியுடன் ஜல்லிக்கட்டு நிறைவடையும் என அறிவித்த நிலையில் 4.30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. 7 சுற்று முடிவில் 562 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 199 காளைகள் பிடிப்பட்டது. 

Related Stories:

>