வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் சண்டிகரில் போராட்டம்.: போலீஸ் தண்ணீர் பீய்ச்சியடிப்பு

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் சண்டிகரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ராஜபவனுக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>