புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது; மாறாக விவசாயிகளை அளித்து விடும்.: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது; மாறாக விவசாயிகளை அளித்து விடும் என்று டெல்லி ராஜ்பவனுக்கு வெளியே நடந்த போராட்டத்துக்குப் பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; அதுவரை காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>