பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீஸ் தடியடி

மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. வாடிவாசலில் காளைகள் வெளியேறும் இடத்தில் அதிகளவில் கூடியவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.

Related Stories:

>