ஞானதேசிகன் மறைவுக்கு டி.டி.வி.தினகரன் இரங்கல்

சென்னை: த.ம.கா. கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு டி.டி.வி.தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார் என்ற செய்தி அறிந்தது வருத்தமடைந்தேன் என டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: