ஞானதேசிகனின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், தமாகா-வுக்கும் பேரிழப்பு.: ஜி.கே.வாசன் இரங்கல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா-வுக்காக இறுதி மூச்சு வரை பாடுபட்டவர் ஞானதேசிகன். மேலும் ஞானதேசிகனின் மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: