தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரரும், முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன்(71) சென்னையில் காலமானார்.கடந்த நவம்பர் 11-ம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாகசிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Related Stories: