கழிவு நீரை அகற்றும் வரை இங்கே இருப்பேன்: முன்னாள் அமைச்சர் தர்ணா போராட்டம்

ராமநாதபுரம்: கழிவு நீரை அகற்றும் வரை இங்கே இருப்பேன், அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் தெருவில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்து வருகிறார். தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் சாலைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அதனை அகற்ற கோரி முன்னாள் அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>