ஜல்லிக்கட்டு போட்டியில் 3-வது சுற்று நிறைவு: 229 காளைகள் சீறி பாய்ந்தது

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் 3 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 229 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதில் 70 காளைகள் பிடிபட்டுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் உரிமையாளர்கள் 3 பேர், 4 மாடுபிடி வீரர்கள், 4 பார்வையாளர்கள் என 11 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories:

>