செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியில் 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியில் 1 டன் செம்மரக்கட்டைகள், 4 புலி நகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரவிந்தன் என்பவர் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 20 கிலோ எறும்புத்திண்ணி செதில்களையும் போலீசார் கைப்பற்றினர்.

Related Stories:

>