ஜன-15: பெட்ரோல் விலை ரூ.87.40, டீசல் விலை ரூ.80.19

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரமாக ஒரே விலையில் நீடித்துவந்த நிலையில் தற்போது மற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.40, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.19-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: