அவனியாபுரத்தில் மாடுகள் அவிழ்த்துவிடுவதில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து

மதுரை: அவனியாபுரத்தில் மாடுகள் அவிழ்த்துவிடுவதில் உசிலம்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன், கார்த்திகேயன் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தெய்வேந்திரனை நெஞ்சில் கத்தியால் குத்தியதாக கார்த்திகேயனை போலீசார் கைது செய்துள்ளார்.

Related Stories:

>