×

சில்லி பாய்ண்ட்...

* தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்திய நட்சத்திரம் சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார்.
* பிரிஸ்பேன் டெஸ்டிலும் இந்திய வீரர்களின் ‘பேட்டிங் கார்டு’ அடையாளத்தை ஸ்மித் தனது காலால் கலைத்து அழிப்பாரா பார்க்கலாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாஹன் கிண்டல் செய்துள்ளார்.
*  ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கான மகளிர் ஒற்றையர் இறுதி தகுதிச் சுற்றில் செர்பியாவின் ஓல்கா டானிலோவிச்சிடம் 2-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் தோற்ற இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

Tags : Silly Point ...
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்