×

அமெரிக்காவில் பெண் குற்றவாளிக்கு 16 ஆண்டுகளுக்கு பின் மரணதண்டனை நிறைவேற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக கொலை செய்த பெண் குற்றவாளிக்கு 16 ஆண்டுகளுக்கு பின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. 52 வயதான லிசா மேரிக்கு விஷஊசி மூலம் மரணதண்டனையை அமெரிக்க அரசு நிறைவேற்றியது.


Tags : United States , Execution after 16 years for female offender in the United States
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்