மாம்பழம் இட்லி

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

மாம்பழத்தின் தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி, பனைவெல்லம் சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி அதன் மேல் மாம்பழம் சாஸை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.