மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்ந்து 49,713 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.  தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62 புள்ளிகள் அதிகரித்து 14,625 புள்ளிகளாக உள்ளது.

Related Stories: