முதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இந்த சோதனையின் பொது கணக்கில் வராத ரூ.60,000 கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: