வர்த்தகம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு dotcom@dinakaran.com(Editor) | Jan 12, 2021 குமரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் அனைத்து வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ரூ.1,000-க்கு விற்பனையான மல்லிக்கைப்பூ இன்று கிலோ ஒன்றுக்கு ரூ2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை...! சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்
ஏறுமுகத்தில் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை..!!
அடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா?...சவரன் ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்!!
அடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா?... ரூ.34,000 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்!!