இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் 49,300 புள்ளிகளை கடந்து சாதனை

மும்பை: இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் 49,300 புள்ளிகளை கடந்து சாதனை

படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 521 புள்ளிகள் அதிகரித்து 49,304 புள்ளிகளைத் தொட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 137 புள்ளிகள் உயர்ந்து 14,484 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Related Stories:

>