முந்திரி, பிஸ்தா, திராட்சை இட்லி

எப்படிச் செய்வது?

முந்திரி, பிஸ்தாவை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் சாஸ் போல் அரைத்துக் கொள்ளவும். இட்லி மாவில் அரைத்த கலவை, காய்ந்த திராட்சை, தேன், சிறிது உப்பு கலந்து இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.