ஜன-11:பெட்ரோல் விலை ரூ.86.96, டீசல் விலை ரூ.79.72-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரமாக ஒரே விலையில் நீடிக்கிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.96, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.72-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Related Stories: