'டியன்வென் - 1'விண்கலம்

சீனா 2020 ஜூலை 23ல் முதன்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய டியன்வென் - 1 விண்கலம் அடுத்த மாதம், செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயணம் வெற்றி பெற்றால் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய 5வது நாடாகும். இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையம், இந்தியா ஆகியவை செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிஉள்ளன. சீனா விண்கலத்தில் செவ்வாயில் தரையிறங்கும் விதமாக ரோவர், லேண்டரையும் அனுப்பியுள்ளது.

Related Stories: