ஃப்ரூட் தயிர் அவல்

எப்படிச் செய்வது?

அவலை சுத்தம் செய்து உப்பு, சர்க்கரை, சிறிது தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊறவைக்கவும். இதில் முந்திரி, திராட்சை, பழக்கலவை, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தயிர், பால் அனைத்தையும் கலந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.