தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

மேக்ஸி குர்தாக்கள்

பப்ளி, ஒல்லிபெல்லி என எப்படிப்பட்ட உடலமைப்புக் கொண்ட பெண்களையும் அழகான தோற்றத்திற்கு மாற்றிவிடும் மேக்ஸி குர்தாக்கள்.  லாங் குர்தாக்கள் என்பதால் ஒரு சாதாரண லெக்கிங்ஸுடன் மேட்ச் செய்தாலே போதும், மேலும் நகைகளும் பெரிதாக மெனெக்கெடாமல்  ஒரு கிராண்ட் லுக் தோடுடன் போட்டுக்கொண்டாலே டிரெண்டி லுக் கொடுக்கும். காலணிகள் மற்றும் ஹேண்ட்பேக் மட்டும் கொஞ்சம்  தரமானவையாக இருந்தால் ராயலான தோற்றம் கொடுக்கும்.

மல்டி கலர் மேக்ஸி குர்தா

புராடெக்ட் கோட்: 110224(Mumtaz Multicolor Printed Kurti)

www.cilory.com

விலை: ரு. 1449

அடர் பிரௌன் நிற வெட்ஜ் காலணி

புராடெக்ட் கோட்: 2015927989212

www.shoppersstop.com

விலை: ரூ.1995

மல்டிகலர் ஆக்ஸிடைஸ்ட்

பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்:  B0756GGJBD

www.amazon.in

விலை: ரூ.499

மல்டிகலர் ஜும்கா

புராடெக்ட் கோட்: B07F137FV2

www.amazon.in

விலை: ரூ.135

பிரிண்டட் மேக்ஸி

இந்த உடைக்கு லெக்கிங்ஸ் கூட தேவைப்படாது, தேவைப்பட்டால் லாங் மேக்ஸி அல்லது நைட்டிகளுக்கு பயன்படுத்தும் சிம்மிஸ் போன்ற  உள்ளாடைகள் பயன்படுத்தலாம். சிலருக்கு வெளிச்சத்தில் நிற்கையில் சங்கடம் ஏற்படுத்தாமல் தவிர்க்கும். படத்தின் மாடல்  பயன்படுத்தியிருப்பது போலவே சிவப்பு நிற ஆக்சரிஸ்களுடன் மேட்ச் செய்யலாம். இண்டோ- வெஸ்டர்ன் லுக் கொடுக்கும். XXXL சைஸ்  வரை இந்த உடை கிடைப்பதால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

மேக்ஸி காட்டன் குர்தா

புராடெக்ட் கோட்: 2463662

www.myntra.com

விலை: ரூ.899

சிவப்பு நிற டஸ்ஸெல் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்: B0755WMZFC

www.amazon.in

விலை: ரூ.380

சிவப்பு நிற கிளட்ச்/ஸ்லிங் பர்ஸ்

Chemistry Party Red Clutch

www.flipkart.com

விலை: ரூ.868

சிவப்பு நிற டஸ்ஸெல் காதணி

புராடெக்ட் கோட்: JEA001386986N

 www.clubfactory.com

விலை: ரூ.189

சிவப்பு நிற வெட்ஜஸ் காலணி

புராடெக்ட் கோட் : 4919170

www.jabong.com

விலை: ரூ.599

-ஷாலினி நியூட்டன்