மத்தன் தயிர் கூட்டு அல்லது பச்சடி

எப்படிச் செய்வது?

பச்சைமிளகாய், தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும். மஞ்சள் பூசணியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவிட்டு, அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் தயிர் சேர்த்து, தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி இறக்கி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் வெங்காயத்தை வதக்கி சேர்க்கலாம்.