சுறா புட்டு

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகு, மிளகாய் தூள்  சேர்த்து வதக்கி சுறா போட்டு நன்றாக பிரட்டி மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.