வேர்க்கடலை மக்னா

எப்படிச் செய்வது?

கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் சீரகம், வேர்க்கடலை போட்டு பொரித்து பிறகு மக்னா சேர்த்து சிறிது நேரம் கிளறிக் கொண்டே இருக்கவும். நன்றாக பொரிந்ததும் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும். ஆறியதும் பாட்டிலில் அடைத்து வைத்தால் ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம்.