பலாக்கொட்டை டிக்கா

எப்படிச் செய்வது?

பலாக்கொட்டையை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து வெந்ததும் நன்றாக மசித்துக் கொள்ளவும். எண்ணெயை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் மசித்த பலாக்கொட்டையில் சேர்த்து பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து வடை மாதிரி தட்டி சூடான தவாவில் போட்டு ஓரங்களில் சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சாஸுடன் பரிமாறவும்.