கம்பு வடை

எப்படிச் செய்வது?

கம்பு மாவில் வெங்காயம், முருங்கைக்கீரை, கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.