இன்ஸ்டண்ட் தேங்காய் பேடா

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் முதலில் தேங்காய்த்துருவல், பால் பவுடர், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலந்து, பால் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து உருண்டை பிடித்து வடைபோல் தட்டி பெருவிரலால் நடுவில் அழுத்தி ஒரு திராட்சை அல்லது முந்திரி வைத்து அலங்கரித்து பரிமாறவும்.