கொள்ளுப் பருப்பு குழம்பு

எப்படிச் செய்வது?

கொள்ளுப் பருப்பை ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் பூண்டு, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடானதும்  பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்த கலவையை ஊற்றி  கலந்து மிதமான தீயில் வைத்து நன்றாக வேகவைத்து இறக்கவும்.