×

சொல்லிட்டாங்க...

வேளாண் சட்ட திருத்தத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இதனால்தான் வீதிக்கு வந்து போராடுகின்றனர். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே மொழி கோட்பாட்டை அரங்கேற்ற பாஜ அரசு வெறித்தனமாக செயல்படுவதன் வெளிப்பாடே தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் முயற்சி. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

விவசாய துறையையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கவே வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. - விசிக தலைவர் திருமாவளவன்

பாஜவுடன் கூட்டணி அமைத்திருந்தால் தற்போதும் முதல்வர் பதவியில் இருந்திருப்பேன். காங்கிரஸ் கட்சியினர் சூழ்ச்சி செய்து என்னை பதவியிலிருந்து இறக்கிவிட்டனர். - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி



Tags : Nowhere in the Agricultural Law Amendment is it mentioned that farmers will get the minimum support price. This is why they come to the streets and fight. - DMK leader MK Stalin
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...