×

மூத்த விவசாயிகள் வீடு திரும்ப வேளாண்துறை வேண்டுகோள்

டெல்லி: விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளையும் பேசித்தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது; தயவு கூர்ந்து மூத்த விவசாயிகள் வீடு திரும்ப வேளாண்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும், அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதை சந்தேகிப்பது ஆதாரமற்றது. , யாராவது சந்தேகப்பட்டால், அதைத் தீர்க்க அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் கூறினார்.


Tags : home , Agriculture appeal to senior farmers to return home
× RELATED போலீசாரை கண்டித்து விவசாயிகள் மறியல்