திட்டமிட்டபடி 8-ம் தேதி பாரத் பந்த்: விவசாயிகள்

டெல்லி: திட்டமிட்டபடி 8-ம் தேதி பாரத் பந்த் நடைபெறும் என டெல்லியில் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் பிரவாகிகள் பேட்டியளித்த போது அவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories:

>